ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Oct 2023 7:59 PM GMT (Updated: 22 Oct 2023 8:00 PM GMT)

சந்தோஷம் அதிகரிக்க சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். இடம், பூமி விற்னையால் லாபம் உண்டு. உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.


Next Story