ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Jun 2022 7:37 PM GMT (Updated: 2022-06-24T01:09:10+05:30)

பதவி வாய்ப்புகள் பரிசீலனையில் இருக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


Next Story