ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 9 July 2022 8:02 PM GMT (Updated: 9 July 2022 8:03 PM GMT)

புகழ் மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். திருமண முயற்சி கைகூடும்.


Next Story