ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 July 2022 7:33 PM GMT (Updated: 14 July 2022 7:34 PM GMT)

எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். பணியாளர் தொல்லை அகலும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.


Next Story