ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 July 2022 7:46 PM GMT (Updated: 19 July 2022 7:47 PM GMT)

யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளின் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும் விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். இடமாற்ற சிந்தனைஅதிகரிக்கும்.


Next Story