ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 July 2022 7:14 PM GMT (Updated: 26 July 2022 7:15 PM GMT)

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். யாரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே அலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.


Next Story