ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Aug 2022 7:38 PM GMT (Updated: 16 Aug 2022 7:39 PM GMT)

விரயம் கூடும் நாள். வீடுமாற்ற சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story