ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 21 Aug 2022 2:30 AM IST (Updated: 21 Aug 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் தருவர்.


Next Story