ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 3 Sep 2022 9:07 PM GMT (Updated: 3 Sep 2022 9:08 PM GMT)

தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.


Next Story