ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Sep 2022 7:51 PM GMT (Updated: 7 Sep 2022 7:52 PM GMT)

நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.


Next Story