ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Sep 2022 8:05 PM GMT (Updated: 2022-09-13T01:36:24+05:30)

ஒற்றுமை கூடும் நாள். தொழில் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும்.


Next Story