ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:37 PM GMT (Updated: 22 Sep 2022 7:39 PM GMT)

புதியவர்களின் சந்திப்பு கிட்டும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும். பயணத்தின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.


Next Story