ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:43 PM GMT (Updated: 23 Sep 2022 7:44 PM GMT)

தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். வியாபார விருத்தி உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.


Next Story