ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Sep 2022 7:45 PM GMT (Updated: 2022-10-01T01:15:47+05:30)

நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.


Next Story