ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:34 PM GMT (Updated: 2022-11-25T01:05:54+05:30)

தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். குடும்பத்தினர் பெருமைப்படும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடைபெறலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்திப்பீர்கள்.


Next Story