ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Dec 2022 8:06 PM GMT (Updated: 2022-12-06T01:37:17+05:30)

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு வந்து சேரலாம்.


Next Story