ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Dec 2022 7:41 PM GMT (Updated: 11 Dec 2022 7:42 PM GMT)

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி கூடும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுத்த பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.


Next Story