ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Dec 2022 7:39 PM GMT (Updated: 12 Dec 2022 7:39 PM GMT)

பரபரப்பாகச் செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தனவரவு திருப்தி தரும். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.


Next Story