ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 26 Dec 2022 7:16 PM GMT (Updated: 2022-12-27T00:46:31+05:30)

கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.உறவினர்களின் உதவி கிட்டும்.


Next Story