ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 10 Jan 2023 7:21 PM GMT (Updated: 2023-01-11T00:52:23+05:30)

நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நீடித்த நோய் அகலும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.


Next Story