ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:34 PM GMT (Updated: 2023-01-25T01:04:54+05:30)

செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்கச் செய்யும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.


Next Story