ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:33 PM GMT (Updated: 25 Jan 2023 7:34 PM GMT)

நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.


Next Story