ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Feb 2023 7:39 PM GMT (Updated: 2023-02-24T01:09:51+05:30)

நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்துவீர்கள். தனவரவு திருப்தி தரும்.


Next Story