ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 March 2023 1:07 AM IST (Updated: 16 March 2023 1:07 AM IST)
t-max-icont-min-icon

யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. ஓய்வில்லாமல் உழைத்தாலும் நிறைவு இருக்காது. மருத்துவச் செலவு உண்டு.


Next Story