ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 March 2023 1:07 AM IST (Updated: 17 March 2023 1:09 AM IST)
t-max-icont-min-icon

மனக்குழப்பம் அகலும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு.


Next Story