ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 4 April 2023 1:22 AM IST (Updated: 4 April 2023 1:23 AM IST)
t-max-icont-min-icon

தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியிலிருந்த தடை அகலும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.


Next Story