ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 8 April 2023 1:08 AM IST (Updated: 8 April 2023 1:09 AM IST)
t-max-icont-min-icon

விரோதங்கள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.


Next Story