ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 April 2023 1:44 AM IST (Updated: 10 April 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்டநாளாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். மனக்கசப்புகள் மாறும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.


Next Story