ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Jun 2023 7:34 PM GMT (Updated: 1 Jun 2023 7:35 PM GMT)

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். பொது வாழ்வில் பொறுப்புகள் கூடும்.


Next Story