ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Jun 2023 7:45 PM GMT (Updated: 2 Jun 2023 7:46 PM GMT)

அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.


Next Story