ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Jun 2023 1:07 AM IST (Updated: 7 Jun 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

மதியத்திற்கு மேல் மனச்சுமை குறையும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாசமழையில் நனைவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.


Next Story