ரிஷபம்


ரிஷபம்
x
தினத்தந்தி 21 April 2022 10:12 AM GMT (Updated: 2022-04-21T15:43:16+05:30)

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேசித்த நண்பர்கள் பகையாக மாறலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படலாம். அமைதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.


Next Story