ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 22 May 2022 2:24 AM IST (Updated: 22 May 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரவம் மாறும். மங்கல செய்தியொன்று வந்து சேரலாம்.

1 More update

Next Story