ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 Jun 2022 7:45 PM GMT (Updated: 3 Jun 2022 7:46 PM GMT)

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். அரசுவழிச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஊர்மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.


Next Story