ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 4 Jun 2022 9:05 PM GMT (Updated: 2022-06-05T02:37:05+05:30)

நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள். இல்லத்தினர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.


Next Story