ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Jun 2022 7:49 PM GMT (Updated: 7 Jun 2022 7:50 PM GMT)

திறமைகள் பளிச்சிடும் நாள். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.


Next Story