ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Jun 2022 7:37 PM GMT (Updated: 2022-06-14T01:07:46+05:30)

எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். திருமணத் தடை அகலும்.


Next Story