ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Jun 2022 7:34 PM GMT (Updated: 16 Jun 2022 7:35 PM GMT)

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடலாம். தொழிலில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு கைநழுவிச் செல்லலாம்.


Next Story