ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 6 July 2022 6:39 PM GMT (Updated: 6 July 2022 6:39 PM GMT)

யோகமான நாள் . பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.


Next Story