ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Nov 2022 8:09 PM GMT (Updated: 2022-11-20T01:40:24+05:30)

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.


Next Story