ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 Dec 2022 7:52 PM GMT (Updated: 3 Dec 2022 7:53 PM GMT)

எதிரிகள் விலகும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். ஆடை , ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


Next Story