ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Dec 2022 8:22 PM GMT (Updated: 28 Dec 2022 8:23 PM GMT)

காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகப் பயணங்கள் உருவாகலாம். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.


Next Story