ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 April 2023 1:30 AM IST (Updated: 27 April 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். உறவினர்களைக்காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.


Next Story