ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 May 2023 1:09 AM IST (Updated: 18 May 2023 3:10 AM IST)
t-max-icont-min-icon

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடை பெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் வந்து சேரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் கை கூடும்.ஷபம் - இன்றைய ராசி பலன்கள்


Next Story