ரிஷபம் - வார ராசிபலன்


ரிஷபம் - வார ராசிபலன்
தினத்தந்தி 9 May 2024 3:26 PM IST (Updated: 9 May 2024 3:27 PM IST)
t-max-icont-min-icon

05.05.2024 முதல் 11.5.2024 வரை

கணவன் மனைவியிடையே இருந்துவந்த சிறுசிறு மனஸ்தாபங்கள் வாரத்தின் பிற்பகுதியில் அகலும். சந்தோஷம் சிறகடிக்கும். சிலர் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வித விதமான பலகாரங்கள் உண்டு மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நவீன சிகிச்சை மூலம் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலை வாய்ப்புகள், புதிய தொழில்கள் சம்பந்தமான பேச்சுக்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். சிலருக்கு இடம் மாற்றத்தினால் செலவுகள் உருவாகும். எனினும் நஷ்டம் இன்றி கையாளும் கிரக நிலை உள்ளது. சிலருக்கு வாரத்தின் முற்பகுதியில் காதல் கைகூடும். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது.


Next Story