ரிஷபம் - வார பலன்கள்
திருமணம் கைகூடினாலும், திருமண நிச்சயம் செய்வதில் தயக்கம் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான போக்கு நிலவி வரும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. பெண்கள் குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவர். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாறுதல் திருப்தி அளிக்காது. தொழில்புரிவோர் கவனத்துடன் செயல்படுங்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire