ரிஷபம்- வார பலன்கள்


ரிஷபம்-  வார பலன்கள்
x
தினத்தந்தி 25 April 2022 3:27 PM IST (Updated: 25 April 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

உத்தியோகஸ்தர்கள், அவசர வேலை ஒன்றை சிறப்பாகச் செய்து உயரதிகாரி களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை உண்டு. குடும்பத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வீண் வார்த்தைகளை குறைத்துக் கொள்வது பிரச்சினையைத் தவிர்க்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுங்கள்.


Next Story