கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Sep 2023 7:38 PM GMT (Updated: 19 Sep 2023 7:39 PM GMT)

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


Next Story