கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Sep 2023 7:27 PM GMT (Updated: 30 Sep 2023 7:27 PM GMT)

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.


Next Story