கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 Oct 2023 12:58 AM IST (Updated: 9 Oct 2023 12:59 AM IST)
t-max-icont-min-icon

வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்து முடிப்பீர்கள். வருமானம் உயரும்.


Next Story